ரத்மலானயில் பள்ளிவாசல் நுளைவாயிலுக்கு தீ வைப்பு
Sunday, June 29, 20140 comments
ரத்மலான பொருபான ஜும்மா பள்ளிவாசலின் நுளைவாயிலுக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனை முஸ்லிம் கவுன்சில் தலைவர் உறுதிசெய்தார்.
எனினும் தீ வைக்கப்பட்ட உடனேயே அதனை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment