அஸ்வர் எம்.பி இராஜினாமா; ஆளுநராக்க திட்டம்?
Monday, June 23, 20141comments
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்யவுள்ளதாக செய்தியொன்று வெ ளியாகியுள்ளது. இதேவேளை அவர் மாகாண மொன்றுக்கு ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் மூலமாக தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

+ comments + 1 comments
appathaan gotabaya paaralumanram varalam.
Post a Comment