பைஸர் முஸ்தபாவை பிக்குகள் சுற்றிவலைப்பு
Monday, June 16, 20140 comments
பேருவலைக்கு சென்றுள்ள பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவை பிக்குகள் சுற்றிவலைத்துள்ளனர். இந்நிலையில் அவரை மீட்டெடுக்க விஷேட அதிரடிப்படையினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment