அளுத்கமயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வைத்தியர் தேவை

Monday, June 16, 20140 comments


அளுத்கம கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது. தேசிய ஷூரா சபையின் ஒருங்கிணைப்பில் அனர்த்த நிவாரணக் குழு ஒன்று அம்புலன்ஸ், மருந்துகள் சகிதம் முதலுதவிக் குழு ஒன்று தயார் செய்யாப்பட்டுள்ளது அதிகாலை 3.00 மணியளவில் இக்குழு கொழும்பில் இருந்து செல்லவுள்ளது. இக்குழுவுக்கு ஒரு MBBS Doctor தேவைப்படுகிறார். இக்குழுவில் கலந்துகொள்ள விருப்பமுள்ள ஒருவர் Doctor உடனடியாக எம்மை 0766270470 ஆல் தொடர்புகொள்ளவும்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham