இனவாதிகள் ஜாமிஆ நளீமிய்யா கலா பீடத்தை தாக்குதல்தாரிகளான இனவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதேவேளை அம்பேபிபிடிய கிராம மக்கள் ஏற்கனவே இக்கல்லூரிக்குள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கான எந்தவசதியும் இல்லாத நிலையில் தாக்குதல்தாரிகள் முற்றுயிட்டுள்ளனர்.
தற்போது பிரதியமைச்சர் நளீமிய்ய கலாபீடத்திலிருந்து பலருடன் தொலைபேசி மூலம் தெடர்பை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை, நாகொட வைத்தியசாலையில் 24 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
Post a Comment