மாணிக்கக் கல் வர்த்தகரின் வீட்டுக்கு தீ வைத்த நால்வர் கைது
Monday, June 23, 20140 comments
பேருவளையிலுள்ள மாணிக்கக் கல் வர்த்தகரின் வீட்டிற்கு கடந்த 15 ஆம் திகதி தீ வைத்த நான்குபேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தகரின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவின் மூலமாகவே இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment