சிங்கள ஷரீஆ கலாபீடத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா
Monday, June 23, 20140 comments
இலங்கையில் இயங்குகின்ற சிங்கள ஷரீஆ கலாபீடமான தன்வீர் எகடெமியின் முதலாவது பட்டமளிப்பு விழா கொழும்பிலுள்ள இலங்கை தபால் நிலையக் கேட்போர் கூடத்தில் நாளை மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அக்கலாபீடத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். முஜீப் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment