விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்பது எல்லோருக்கும் பெருத்த சந்தேகமாகவே இருக்கின்றது.
ரணிலே மீண்டும் களத்தில் குதிப்பார் என தகவல்களும் தெரிவிக்கின்றன. ஆனபோதிலும் சஜித் அல்லது கரு நிறுத்தப்படலாம் எனவும் தெரிய வருகிறது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது முன்னாள் நீதியரசர் சிரானி என்றெல்லாம் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறோ நாட்டில் ஆட்சி மாற்றத்தை எல்லோரும் விரும்புவதாக தெரிகிறது. நீல அலைகளின் 20 வருட ஆட்சி பலருக்கு சளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தோன்றுகிறது.
இக்கதைகள் இப்படியிருக்க ஜனாதிபதி பொது வேட்பாளராக குமார் சங்கக்கார நிறுத்தப்படுவார் என ஒரு இரகசிக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இது உண்மையா அல்லது ஊகமா. சங்கா நாட்டை வழிநடத்த சிறந்த பொருத்தமான தலைவரா.....???? நீங்களே சொல்லுங்கள் சங்கா எப்படி.....???????

Post a Comment