முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ
வாசஸ்தலத்தை படம்பிடித்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும்
27 ஆம் திகதி வரையிம் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக
நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சந்திரிக்காவின் வீட்டை படம்பிடித்தவர்கள் விளக்கமறியலில்
Tuesday, June 24, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment