ஹக்கீம், பஷீர் பதவி விலகவில்லை - ஹஸனலி
Monday, June 16, 20141comments
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் தமது அமைச்சுப்பதவிகளை துறந்துள்ளதாக செய்தியொன்று வெ ளியாகியிருந்தது.
எனினும் அச்செய்தியில் குறிப்பிட்டது போன் யாரும் பதவி விலக தீர்மானிக்க்வில்லை முஸ்லிம் காங்கிரஸபு செயலாளர் ஹஸனலி தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

+ comments + 1 comments
ithu eppavoo therium bass. pathavi vilahiyachundu neega sonnalum nanga nampa mattom
Post a Comment