இலங்கை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சியளித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்விவகாரத்தில் நாங்கள் இலங்கை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சுவாமி தெரிவித்தார்.
மேலும், பாரதீய ஜனதா கட்சி கூட தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு ஒரு தவறை செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் என்றும் சுப்பிரமண்யன் சுவாமி இதன்போது குறிப்பிட்டார்.பெரும் ஆபத்து என்கிறார் சுவாமி.
இவர் முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராவார். தற்போதும் அவர் மோடியுடன் நேறுக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment