பதுளையில் பதுபலசேனா ஆர்ப்பாட்டம்; முஸ்லிம் சிறுவனையும் தாக்கியது
Wednesday, May 28, 20140 comments
பதுளையில் இன்று பொதுபலசேனா முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் சறுவன் ஒருவனை அவ்வமைப்பினர் தாக்கியுள்ளனர்.
பதுளையில் பொதுபலசேனா கடும்போக்கு அமைப்பினர் ஆர்ப்பாட்டமொன்றினை இன்று முன்னெடுத்தனர். பௌத்த மதத்திற்கு எதிராக தௌஹீத் ஜமாஅத்தினர் முன்னெடுத்த நடவடிக்கை உட்பட பல விடயங்களை முன்னிலைபடுத்தியே அவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, முஸ்லிம் சிறுவன் ஒருவன் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தின்போது வீடியோ எடுத்ததாககு குறிப்பிட்டே அச்சிறுவனை தாக்கியதாக தெரியவருகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
.png)






Post a Comment