ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க ஹரீன் பெர்னாண்டோ எம்.பி. இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சஷீந்திர ராஜபக் ஷவுடன் மோதக்கூடிய வேட்பாளர் ஹரீன் பெர்னாண்டோவேயெனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
Post a Comment