தம்புள்ளை பள்ளிவாசலுக்கு ஆபத்து?; மத விவகார பொலிஸ் மௌனம்
Tuesday, May 6, 20140 comments
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பள்ளிவாசல் கட்டடத்தை அண்டிய கட்டடங்கள் தற்போது அகற்றப்படுவதாகவும் பள்ளவாசலை தற்போது ஆண்டியுள்ளதாகவும் மேலும் தெரிய வருகின்றது.
இதுதொடர்பில் மத விவகாரம் தொடர்பான பொலிஸுக்கு தொடர்புகொண்ட போதும் அழைப்புக்கு பதில் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment