தௌஹீத் ஜமாஅத்தையும் பொது பல சேனாவையும் தடை செய்யவும்
Tuesday, May 6, 20140 comments
இந்த நாட்டில் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு தவ்ஹீத் மற்றும் பொதுபல சேனா ஆகிய அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவ்விரு அமைப்புகளையும் தடைச்செய்யுமாறு மத விவகாரங்கள் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் ஆலோசனை சபையினாலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த இரு அமைப்புகளும் பொது மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
Post a Comment