இலங்கையில் மத முரண்பாடில்லை; சிறு சிறு சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றன: ஜனாதிபதி
Thursday, May 8, 20140 comments
மத விவகாரங்களை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகள் இலங்கையில் இடம்பெறவில்லை. சிறு சிறு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தெரிவித்தார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, இலங்கையில் மத முரண்டுகள் தொடர்பான கேள்வியும் எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்
Post a Comment