எலிப்பிட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து, பல்கலைக்கழக மாணவி (வயது 22) ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவி தலகஸ்வில, நியாகம பகுதியினைச் சேர்ந்தவர் என்றும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆற்றுகை மற்றும் முன்கலை பிரிவில் இரண்டாம் ஆணடில் கல்வி கற்று வருபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூர்மையான ஆயுதம் ஒன்றினாலேயே இவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவியின் எதிர்கால கணவர் என்று கருதப்படும் இராணுவ சிப்பாயொருவர், இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பல்கலை மாணவி கொலை - வருங்காலக் கணவன் கைது
Saturday, May 24, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment