நடிகை மோனிகா இஸ்லாத்தை தழுவினார் ரஹீமாவானார்
Friday, May 30, 20140 comments
பிரபல நடிகை மோனிகா இஸ்லாத்தை தழுவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா.
இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார்.
இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு செய்திருக்கிறாராம்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment