(ஏ.எம்.ஏ.பரீத்)
திருகோணமலை தொகுதிக்கான ஐ.தே.கட்சிக்கான உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்கான நிகழ்வொன்று இன்று 03 சனிக்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், திருகோணமலைத் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளருமான இம்ரான் மஹ்ரூப் தலைமையில் பொது மக்கள் இணைப்பு காரியாலயத்தில் நடை பெற்றது.
இதன் போது பின்வருவோர் தொகுதிக்கான உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர்.
1.ஊடகச் செயலாளர்:- ஏ.எம்.வீ.அரபாத்
2.கட்சி பிரசாரச் செயலாளர் :- ஏ.முகம்மது ரமீஸ்.
3. தொழிற்ச் சங்கச் செயலாளர் :- எம்.வீ.அப்துல்லா.
4. கட்சி அங்கத்தவர் ஊக்கிவிக்கும் செயலாளர் :- ஏ.எஸ்.ஜானியப் பிள்ளை.
5.மாதர் விவகாரச் செயலாளர்:- திருமதி டபிள்யூ.பீ.சில்வியா.
6.இளைஞர் விவகாரச் செயலாளர்:- ஏ.ஆர்.எம்.பௌசி.
7. சுயட்சை அமைப்புகளின் இணைப்புச் செயலாளர்:- எம்.எம்.பௌசி.
8.பௌத்த மத விவகாரச் செயலாளர்:- பீ.எச்.டெனிய.
9.இந்து மத விவகாரச் செயலாளர்:- எஸ்.கே.சுகாந்தினி.
10.முஸ்லிம் மத விவகாரச் செயலாளர்:- எம்.ஐ.எப்.நஜிமுதீன்.
11.வாக்கெடுப்பு நிலையச் செயலாளர்:- ஏ.எஸ்.பிர்தௌஸ்.
12.இளைஞர் அமைப்புகளின் செயலாளர்:- கே.எம்.ஜனா.
13.அத்திய அவசிய சேவைகள் செயலாளர்:- எஸ்.சனூஸ்.
14.தேர்தல் தொகுதி முகாமையாளர்:- ஏ.எஸ்.எம்.சுல்தான்.
ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், திருகோணமலை தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளருமான இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்டு இந் நியமனங்களை வழங்கி வைத்தார்.
Post a Comment