ஹலால் அங்கீகார குழு (halal accreditation council) வினால் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்கள் தொடர்பான முதலாவது பட்டியல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்தோடு ஹாலால் பொருட்கள் தொடர்பான விபரங்களை எச்.ஏ.சி.யின் துரித அழைப்பு சேவை இலக்கமான 0117 425 225 க்கு தினமும் காலை 9.00 மணி முதல் பி.08.00 வரை பெற்றுக்கொள்ளலாம்.
படத்தை click செய்து பெரிதாக்கி முழுமையான விபரங்களை அறிந்துகொள்ளலாம்


Post a Comment