கடத்தப்பட்ட இஸ்லாத்தை ஏற்ற பிக்கு கேகாலையில் மீட்பு

Thursday, May 29, 20141comments


ஐந்து வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை தழுவி பௌத்த குருவொருவர் இனம் தெரியாத குண்டர்கள் குழுவொன்றினால் நேற்றுமுன்தினம் கம்பளையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று மாலை கேகாலையில் கொண்டுவந்து விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட கடத்தல் சம்பவத்திற்கும் பொதுபலசேனாவிற்கும் தொடர்புகள் இருப்பதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன.

இதுதொடர்பான விரிவான விபரங்களை நம்மவன் கட்டுரையாக எதிர்பாருங்கள்.....

முன்னைய செய்தியை வாசிக்க...
இஸ்லாத்தை தழுவிய பிக்குவை குண்டர்கள் குழு கடத்தியது
Share this article :

+ comments + 1 comments

5/29/2014 12:18 PM

கம்பளையிலிருந்து முச்சக்கர வண்டியில் கண்டிக்கு வருகை தந்த அவரை கண்டி நகரில் வைத்து பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளனர்

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham