இலங்கை கிரிக்கெட் அணி ஐரோப்பா பயணம்
Friday, May 2, 20140 comments
அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கட் அணி ஐக்கிய ராச்சியத்திற்கான தமது கிரிக்கட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இரண்டு மாதங்கள் ஐக்கிய ராச்சியத்தில் இடம்பெறவுள்ள கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது
இந்த நிலையில், 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளை 6 ஆம் 8 ஆம் திகதிகளில் அயர்லாந்தை டப்ளிலின் மைதானத்தில் எதிர்கொண்டு விளையாடவுள்ளது.
அதனையடுத்து இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கட் தொடர் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி மூன்று பயிற்சி போட்டிகளை செலம்ஸ்போட், கென்டபரி மற்றும் ஹோவ் மைதானங்களில் விளையாடவுள்ளது.
Post a Comment