பௌத்த தர்மத்தின்படி மதுபாவனையை தடைசெய்ய வேண்டும்- ஐ.தே.க; முடியாது என்கிறது அரசாங்கம்
Thursday, May 8, 20140 comments
பௌத்த தர்மத்துக்கு ஏற்ப இலங்கையில் மதுபாவனை தடை செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா சபையில் கேள்வி நேரத்தில் தெரிவித்தார்.
இதற்கு பதிளித்த அரசாங்கம், மது பாவனையை நாட்டில் தடை செய்ய முடியாது எனினும் போதைக்கு முற்றுப்புள்ளி எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்த முடியும் என்று பௌத்த சாசன மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
Post a Comment