ஆப்கானில் பாரியளவில் வெள்ளப் பெருக்கு; 150 பேர் பலி
Friday, May 2, 20140 comments
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 150க்கு அதிகமான மக்கள் பலியானதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக தொடரும் சீரற்ற காலநிலையே இந்த அனர்த்ததிற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக ஆப்கானிஸ்தான் சிச்;சுவான் மாகாணத்தில் மாத்திரம் 70 பேர் வரை பலியானதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் நிவாரண பணியாளர்கள் உதவி வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment