கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள அலுவலகம், பொது பல சேனா அமைப்பினரால் சற்றுமுன்னர் சுற்றிவலைத்து முற்றுகையிடப்பட்டு அத்து மீறி தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
ஜன பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர், குறித்த அலுவலகத்தில் மறைந்திருப்பதாகக் கூறியே பொது பல சேனா அமைப்பினர் குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
Post a Comment