மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட வர்த்தமானி பத்திரங்கள் தொடர்பிலான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பதில் தலைவர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தற்போது அமெரிக்காவில் உள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பிய பின்னரே மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment