ஐ.தே.க. எம்.பி.க்கள் மீது தாக்குதல்; விசாரணை நடத்த குழு நியமனம்

Sunday, April 20, 20140 comments


அம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சி எம்பிக்கள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் குறித்து விசாரணை நடத்த மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண நேற்று தெரி வித்தார். காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இக்குழுக்களை நியமித்துள்ளதா கவும் இத் தாக்குதல் சம்பவம் குறித்து இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை யென்றும் அவர் சொன்னார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham