மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாயம்
Tuesday, April 29, 20140 comments
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாத்தளை, ரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுக்கு தொடர்ந்தும் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, நாட்டில் எதிர்வரும் நாட்களில் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் இதுதொடர்பான தகவல்களுடன் இணைந்து கொள்கிறார்.
Post a Comment