இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய ஆலோசகர்
Tuesday, April 29, 20140 comments
முன்னாள் சசெக்ஸ் கவுண்டி தலைவர் மற்றும் முன்னாள் சர்ரே மாவட்ட பயிற்சியாளர் கிறிஸ் ஆடம்ஸ் எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுலாவின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment