சிரியாவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு

Monday, April 28, 20140 comments


இரசாயன ஆயுதங்களை கையளிப்பதற்கு சிரியாவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடம் நிறைவடைகிறது.

எனினும் இன்னும் சிரிய அரசாங்கம் 8 சதவீதமான இரசாயன ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த இரசாயன ஆயுதங்களை களைவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச அமைப்பு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அமெரிக்கா – ரஷ்யா உடன்படிக்கையின் கீழ், அங்குள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இதற்கான அங்குள்ள அனைத்து ஆயுதங்களையும் வழங்குவதாக சிரியா அறிவித்திருந்த போதும், இன்னும் எட்டு சதவீதம் வழங்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனையும் மீட்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham