கிழக்கு மாகாண சபை ஜனவரிக்கு ஒத்திவைப்பு
Tuesday, December 2, 20140 comments
கிழக்கு மாகாண சபையில் இன்று வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் அச்சபை ஒத்திவைக்கப்படுள்ளது.
இன்று காலை கூடிய சபை பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊவா மாகாண சபை கடும் குளிர் என கூறப்பட்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மேல் மாகாண சபையும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
.jpg)
Post a Comment