பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் பொத்துவில் தொகுதி தமிழ் பிரதேசங்களின் சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான ரீ. நவரெத்தின ராஜாவின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றுக்கு வருகை தந்த அவர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண அமைச்சர் நவரெத்தினராஜா பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன மற்றும் இளைஞர்கள், யுவதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment