அரசின் கூட்டத்தை புறக்கணிக்கும் பந்துல கட்சி தாவப்போகிறாரா?

Sunday, December 7, 20140 comments


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது சம்பந்தமாக ஹோமாகமவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அமைச்சர் பந்துல குணவர்தன கலந்து கொண்டிருக்கவில்லை.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஹோமாகம தொகுதி அமைப்பாளராகவும் அமைச்சர் பந்துள குணவர்தன செயற்படுகிறார்.

அவர் இந்த கூட்டத்தை புறக்கணித்மை கண்டனத்துக்குரியது என்று அமைச்சுர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஹோமாகமவில் இடம்பெறுகின்ற அரசியல் நகர்வுகள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham