பள்ளிக்கு சென்றார் மைத்திரி
Sunday, December 7, 20140 comments
கொழும்பு 07 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார்.
பொதுவேட்பாளருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, முன்னாள் அமைச்சர் ராஜத சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பள்ளிவாசலில் மைத்திரியின் வெற்றிக்காக துஆப்பிறார்த்தனையும் இடம்பெற்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி


Post a Comment