காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
Sunday, December 21, 20140 comments
இஸ்ரேலிய வான்படை விமானம் ஒன்று காசாவில் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலியா இராணுவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய எறிகனைவீச்சு தாக்குதலை அடுத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு தரப்புக்கும் இடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து இஸ்ரேல் நடத்தும் முதலாவது தாக்குதல் இதுவாகும்.
Post a Comment