எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுகாதாரஅமைச்சுப் பதவியை
பெற்றுக் கொண்டு கட்சித் தாவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல்
ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடு
செய்துள்ளது,
இந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகள் விரைவில் நடத்தப்படும் என
எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதற்காக
ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ, சுகாதார அமைச்சு பதவியை லஞ்சமாக வழங்கியுள்ளார்
என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன சித்தசுயாதீனமற்றவர் என ஆளும் கட்சியினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
Post a Comment