பள்ளிவாசல்கள் உடைத்தது எதிர்க்கட்சிகளே: கே.பாயிஸ்
Sunday, December 14, 20140 comments
பள்ளிவாசல்களை உடைத்தவர் மஹிந்த அல்ல எதிர்க்கட்சிகளே என புத்தளம் நகர பிதா கே.பாயிஸ் தெரிவித்தார்.
இன்று மின்னல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாயிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்நிகழ்வில் பங்குகொண்ட அஸாத் சாலி பள்ளிவாசல்களை மஹிந்த ராஜபக்ஷவினால் உடைக்கப்பட்டதாக தெரிவித்ததையடுத்தே, பாயிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment