அரசிலிருந்து விலகுகிறார் கொட்டிகாவத்த- முல்லேரிய பிரதேச சபையின் தலைவர்
Sunday, December 7, 20140 comments
கொழும்பு புறநகர் கொட்டிகாவத்த- முல்லேரிய பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன குருசிங்க சோலங்காராச்சி இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகவுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை அவர் இன்று வெளியிடவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோலங்காராச்சி, 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் 42 ஆயிரத்து 322 வாக்குகளை பெற்றார்.
இவர், சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லஷ்மன் பிரேமசந்திரவின் ஆதரவாளராவார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment