திஸ்ஸ அத்தநாயக்க பதவி விலகல்; கட்சி தாவினார்?
Monday, December 8, 20140 comments
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தனது பதவியிலிருந்து விலகி ஆளும் கட்சியில் இணைந்துள்ளதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.
திஸபுஸ அத்தநாயக்க தனது செயலாளர் பதவியிலிருந்து தற்போது விலகியுள்ளதாகவும் இதனை கட்சி தலைமையகத்தில் ஏனையோருடன் பகிர்நதுகொண்டதாகவும் விடைபெற்றதாகவும் செய்தியொன்று தெரிவிக்கின்றது. இந்நிலையில் அவர் கட்சி தாவலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment