கருமலையூற்று மலையில் ஜும்ஆ தொழுகை
Friday, December 19, 20140 comments
திருகோணமலை அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று ஜும்ஆ பள்ளிவாசல் இராணவத்தினால் தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் மீண்டும் மிகவும் சிறிதாக அரமைக்கப்பட்டுகொடுக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்த முடியாத நிலையில் பள்ளிவாசல் முன்றலின் இன்றைய தினம் தொழுகை நடத்தப்பட்டள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment