ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி, இன்று இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகை முன்றலில் விசேட பூஜை வழிபாடுகளும் பாத யாத்திரை ஒன்றும் இடம்பெறவுள்ளன.சரண அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இன்று பிற்பகல் 2.00மணிக்கு கண்டி தபால் நிலைய கட்டடத்தொகுதிக்கருகிலிருந்து ஆரம்பமாகும் பாத யாத்திரை, ஸ்ரீ தலதா மாளிகையை சென்றடையும்.
அஸ்கிரிய மல்வத்தை ஆகியவற்றின் மகா நாயக்க தேரர்கள் உட்பட பெருந்தொகையானோர் இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்வர்.
Post a Comment