ஐ.தே.க, இன்று சந்திக்கிறது
Sunday, November 9, 20140 comments
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தனது தேர்தல் அமைப்பாளர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்திக்கின்றது.
இந்த சந்திப்பு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இடம்பெறவுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment