நம்மவன் இணையத்தளம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கருத்துக்கணிப்பொன்றை நடத்துகின்றது.
இன்று முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை வாசகர்களிடையே கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு உத்தேசித்துசித்துள்ளது.
இதனடிப்படையில் பிரதான வேட்பாளர்களான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கிடையே இந்த கணிப்பை மேற்கொள்கிறோம். நீங்களும் வாக்களித்து கருத்துக்கணிப்பில் பங்குகொள்ளுக்கள்.
இதற்கு எமது பிலொக் இணையத்தளமான www.nammavan.blogspot.com என்ற இணையத்திற்கு பிரவேசித்து வாக்களியுங்கள். இதுஒரு கருத்துக்கணிப்பே...!!!

Post a Comment