வன்னி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜ.தே.கவுடன் இணைவு
Saturday, November 29, 20140 comments
வன்னி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜ குகனேஸ்வரன் ஜக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் டெலோ ஆகியவற்றில் வன்னி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்ன்p பிராந்திய தலைவராக அண்மைக்காலமாக செயற்பட்டு வந்திருந்த நிலையிலேயே தற்போது ஐ.தே.கவுடன் இணைந்துள்ளார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி பிராந்தி தலைவராக செயற்பட்ட இவர் அண்மைக்காலமாக அக்கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தமையும் குறிப்படத்தக்கது.
Post a Comment