ஜனாதிபதியின் விளம்பரங்களை பாதுகாக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை - ராஜித

Friday, November 28, 20140 comments


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் அடங்கிய தேர்தல் விளம்பரங்களை பாதுகாக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, விளம்பரங்களுக்காக அரசாங்கத்தின் பணம் பெருந்தொகையில் செலவு செய்யப்படுகின்றது என்றும் கூறினார்.

கொழும்பில் நடைபெற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham