மஹிந்தவுக்கு சு.க அங்கிகாரம்: தேர்தல் அழைப்பு இன்று
Thursday, November 20, 20140 comments
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நேற்றிரவு கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்தியக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதன்பிரகாரம் தேர்தலுக்கான அழைப்பு இன்று விடுக்கப்படுவதுடன் விசேட வர்த்தமானி அறிவித்தலும் இன்று வெளியாயாகும்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment