ஜனவரி 3இல் அல்லது 7இல் ஜனாதிபதித் தேர்தல்?

Thursday, November 20, 20140 comments


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி அல்லது 7ம் திகதி நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலை 3ம் திகதி நடத்த அரசாங்கம் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஆனால் 10ம் திகதி தேர்தலை நடத்த தேர்தல் செயலக அதிகாரிகள் விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் இரு தரப்பினருக்கும் இல்லாது ஜனவரி 7ம் திகதி தேர்தலை நடத்த அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெரும்பாலும் ஜனவரி 3 அல்லது 7ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகிறது.

பாப்பரசரின் வருகைக்கு முன்னர் தேர்தலை நடத்தி முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham