தனி நிர்வாக மாவட்ட யோசனை மு.கா.வின் கோரிக்கையல்ல
Sunday, November 9, 20140 comments
அம்பாறைக்கு தனியான நிர்வாக மாவட்டம் கோரியது தமது கட்சியின் யோசனை அல்லவென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அடுத்து ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் பாராளுமன்றத்தல் இடம்பெற்று வரும் நிலையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினது ஹாரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
முஸ்லிம் கோங்கிரஸ் தனியான நிர்வாக மாவட்டத்தை கோருவதான பிரசாரங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. உண்மையில் இது முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கிய யோசனை இல்லை. இது 1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தனவினால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய சபையாக மொரகொட ஆணைக்குழுவின் பரிந்துரையாகும் என தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment