குர்ஆனை கைதுசெய்தது பயங்கரவாத தடுப்பு பிரிவு?
Sunday, October 12, 20140 comments
உலக மக்களின் புனித நூலான அல்குர்ஆனின் ஆங்கில மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை உலமாசபைக்கு சென்று பயங்கரவாத தடுப்பு பிரிவு பெற்றுள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை மேற்கோள்காட்டி சிங்கள இணையத்தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது.
அல்குர்ஆன் பயங்கரவாதம் போதிப்பதாக பொதுபலசேனா அமைப்பு குற்றம் சுமத்திவரும் நிலையில் இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு இவ்வாறு குர்ஆன் பிரதியை உலமா சபைக்கு சென்று பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment