ஐபோன்களுக்கு நிகராக சம்சுங் அறிமுகம் செய்யும் GALAXY ALPHA

Wednesday, September 3, 20140 comments


ஸ்மார்ட் கைப்பேசி உலகில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கும் Samsung நிறுவனம் Galaxy Alpha எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

iPhone களில் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.8GHz மற்றும் 1.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய இரு Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் Android 4.4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இக்கைப்பேசியானது 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 32GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.


Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham